தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு

Publisher:
Author:

250.00

Out of stock

Thamizhagathil Samuga Seerthirutham 

Arunan

“இந்த வரலாற்று நூலை மிகுந்த எச்சரிக்கையோடு அருணன் எழுதியிருக்கிறார். எந்த உண்மையையும் தொலைத்து விடக்கூடாது, மறைத்து விடக்கூடாது, எந்த இட்டுக்கட்டிய செய்தியையும் இதிலே நுழைத்து விடக்கூடாது என்பதிலே மிகுந்த எச்சரிக்கையாக அவருடைய பேனா  நர்த்தனமாடியிருகின்றது .

– டாக்டர் கலைஞர்  (முரசொலி, 12-4-1999)

Delivery: Items will be delivered within 2-7 days