தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் (தொகுதி-2)

Publisher:
Author:

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

தமிழ்த்தேசியம் கோட்பாட்டு விவாதங்கள் (தொகுதி-2)

Original price was: ₹110.00.Current price is: ₹105.00.

தமிழ்த்தேசியம் என்பது, அதை நிறுவுவதற்கான மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று தமிழ்நாட்டு அரசியலில் முகாமையான விவாதப் பொருளாக வளர்ந்திருக்கிறது.

இந்தியமும் அதன் தீவிர வடிவமான இந்துத்துவமும் ஆரியத்துவத்தின் இருவேறு வடிவங்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமலேயே இந்தியத்தேசிய முகாமில் நின்று கொண்டு, இந்துத்துவத்தை எதிர்ப்பது என்ற குளறுபடிகளும் நடக்கின்றன. திராவிடத்தின் சில வேண்டாத குறைகளை நீக்கி, அலுங்காமல் குலுங்காமல் அதைய தமிழ்த்தேசியமாக்கி விடலாம் என்ற முயற்சிகளும் நடக்கின்றன.

இச்சூழலில், முரணற்ற தமிழ்த்தேசியத்தின் தவிர்க்களியலாத் தன்மையை நிலைலநாட்டுவதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் அரசியல் களத்தில் சமராடி வருகிறது. இந்தக் கோட்பாட்டு விவாதக் கட்டுரைகள் “தமிழ்த்தேசியம் – கோட்பாட்டு 
விவாதங்கள்” என்ற இந்நூலாக இரண்டு தொகுதிகளில் வெளி வருகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days