Thappithe Theeruven
‘தப்பித்தே தீருவேன்’, ‘மண்ணில் மனிதர்கள்’, ‘ஜீவா என் ஜீவா’ – இந்த மூன்றும் சந்திக்கும் திரிவேணி சங்கமமே இந்த நூல். படைப்பாளி ந்திரா செளந்தர்ராஜன் ஒரு படைப்பாளியாக இல்லாமல் ஒரு போராளியாகவே மாறி இருக்கிறார், அவரது எழுதுகோல் ஏ.கே.47 தான். அய்யமே இல்லை. ஏதோ ஒரு விடுதலைக்கு வித்திடுவதை உணர்ந்து கொள்ள முடிகிறது. பக்கங்கள் ஒவ்வொன்றிலும் சூரிய ஒளி.

கனம் கோர்ட்டாரே!
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர் 
Reviews
There are no reviews yet.