THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

ஆவிகளூடன் நாங்கள்
தாமஸ் ஆல்வா எடிசன்
கரிசல் காட்டுக் கடுதாசி
சுகவாசிகள்
போதலின் தனிமை
வண்ணநிலவன் கவிதைகள்
விடுதலை இயக்கத் தமிழ்ப் பாடல்கள்
ஜெயகாந்தன் கதைகள்
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
பன்னிரு ஆழ்வார்கள்
பொன் விலங்கு
கொம்மை
மனப்போர்
சேரமன்னர் வரலாறு
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
குடுமி பற்றிய சிந்தனைகள்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
நிலையும் நினைப்பும்
வாழ்தல் ஒரு கலை
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
தமிழகப் பாறை ஓவியங்கள்
அப்பனின் கைகளால் அடிப்பவன்
ஜே.ஜே: சில குறிப்புகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
ஐந்து வருட மௌனம்
சிறுவர்க்கு காந்தி கதைகள்
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
மாயக்கன்னி
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
தினமும் ஒரு புது வசந்தம்
நாஞ்சில் நாட்டு உணவு
காகிதப்பூ தேன்
மனுநீதி போதிப்பது என்ன?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
நண்பனின் தந்தை
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும் 
Reviews
There are no reviews yet.