THOZHILALAR KUDUMBAM
தொழிலாளி வர்க்க பண்பாடு என ஒன்று தனித்துவமாய் இருக்கின்றது. அந்த பண்பாட்டுப் புள்ளிகள் துல்லியமாக வரையறுத்து நிறுத்தப்படவில்லை. அந்தக் கடமை நிறைவேற்றப்பட வேண்டி, இடதுசாரிய அறிஞர்களை நோக்கி ஏங்கி நிற்கிறது. தொழிலாளி வர்க்க பண்பாட்டை விளக்கும் கலை இலக்கிய படைப்புகள் மிக அரிதே. அவ்வகையைச் சார்ந்தது இந்த நவீனம் தொழிலாளி வர்க்க பண்பாட்டைப் பற்றிய புரிதலை இந்த நவீனம் வாசகர்களுக்கு ஏற்படுத்தும் என நம்புகிறோம்.

மாபெரும் தமிழ்க் கனவு
வெயில் தேசத்தில் வெள்ளையர்கள் 
Reviews
There are no reviews yet.