VEETILEYE KAALAN PANNAI
இந்நூலில் காளான் வளர்ப்புப் பற்றியும், காளான் விற்பனை பற்றியும் மிக விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. காளான் ஏற்றுமதி வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே ஏற்றுமதி பற்றி மிக விளக்கமாக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர காளான் இறக்குமதியாளர் முகவரியும் இதில் கொடுக்கபபட்டுள்ளது, இந்நூல் காளான் பண்ணை அமைப்போருக்கு மிக உதவியாக இருக்கும். காளான் பண்ணை அமைப்பதைத் தவிர காளான் விற்பனை செய்வதும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா) 
Reviews
There are no reviews yet.