VELLAAMAI
‘வெள்ளாமை’ எனும் இப்புதினம் கரிசல் நில வாழ்வை பதிவு செய்யும் ஓர் அழகிய படைப்பு. கரிசல் பூமியில் விளையும் பருத்தி, மிளகாய்ப் பயிர்கள் எப்படி அந்த மக்களின் அன்றாட நடவடிக்கைகளை உருமாற்றின? மாட்டுப்பொங்கலுக்கு இணையாக “கிடைப்பொங்கல்” கொண்டாடப்படுவது ஏன்? புதிய பொங்கல் வாழ்த்து அட்டைகள் கிராம மனிதர்கள் இடையே உருவாக்கிடும் சலனங்கள், டீத்தண்ணியும், காபித் தண்ணியும் கிராமங்களில் ஊடுருவிய விதம், தேங்காய்ப்பூ டவல் என அச்சு அசலாய் கரிசல் நில வாழ்க்கை நம் கண்முன்னே விரிகிறது.

2ஜி அலைக்கற்றை
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
அமர பண்டிதர்
அதிர்வு
18வது அட்சக்கோடு
5000 பொது அறிவு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Caste and Religion
16 கதையினிலே
13 மாத பி.ஜே.பி ஆட்சி 
Reviews
There are no reviews yet.