வெல்லுவதோ இளமை:
எல்லா வயதிலும் திருப்புமுனைகள் வரலாம் ஆனால் இளமைக் காலத்தில் வரும் திருப்புமுனைக்கு தனி மதிப்புண்டு. லட்சிய வேட்கையையும் ஜெயிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையும் விதைக்கும் வயது அதுதான். இன்று ஒவ்வொரு துறையிலும் மிளிரும் ஆளுமைமிக்கவர்களின் இளமைக் காலத்தைத் திருப்பி பார்த்தால், அவர்கள் சந்தித்த தோல்விகள், தடைகள், தடுமாற்றங்களை நீளமாக பட்டியலிடலாம்.
அந்த அனுபவங்களை அவர்கள் எப்படி திறமையாகக் கையாண்டு வென்றார்கள்; வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த விதத்தில் திருப்புமுனை ஏற்பட்டது போன்ற காரணிகள்தாம் அவர்களை வெற்றியின் பக்கம் நிறுத்தியது. அதனால் தான் அவர்கள் இன்று எல்லோருக்கும் பாடமாகியிருக்கிறார்கள்.
அந்த வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய நூல்.

2ஜி அலைக்கற்றை
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
அமர பண்டிதர்
அதிர்வு
18வது அட்சக்கோடு
5000 பொது அறிவு
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
Caste and Religion
16 கதையினிலே
13 மாத பி.ஜே.பி ஆட்சி 
Reviews
There are no reviews yet.