Velvadarkkor Ponnulagam
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி150வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவின் மார்கசிய வல்லுநகர்கள் நால்வர் இந்த அறிக்கையை பற்றி விவரிக்கிறார்கள். அறிமுகமாக பிரகாஷ் கர்த்தின் கட்டுரையையும், கம்யூனிஸ்ட் கட்சி பிரகடனம் பற்றி அய்ஜாஸ் அகமது கட்டுரையையும், கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது பற்றி இர்ஃபான் ஹபீப்பும்,150ஆண்டுகளுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றி பிரபாத் பட்நாயக் கட்டுரையும் இந்நூலில் உள்ளது.

பிரபல கொலை வழக்குகள் 


Reviews
There are no reviews yet.