Vetkam Vittu Pesalam!
நாம் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் வெட்கப்படும் விஷயங்களான பிரேஸியர், பேண்ட்டீஸ்,காண்டம், சானிடரி நாப்கின், ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் என்று பல விஷயங்கள் எங்கே, எப்படித் தோன்றி, இன்றைய வடிவத்துக்கு வந்திருக்கின்றன. பங்களிப்பு மற்றும் தேவை என்ன என்ற தேடலை நிகழ்த்துகிறது இந்த புத்தகம். அருவருப்பான, ஆபாசமான விஷயங்கள் என்று பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் விஷயங்கள் பற்றிய மெய்யான புரிதலை ஏற்படுத்துவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

தமிழக அரசியல் வரலாறு - பாகம் 1						
Reviews
There are no reviews yet.