Yettram Tharum Irai Dharisanam
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இறைவனின் பாதாரவிந்தங்களில் நமது பக்தி மலர்களை காணிக்கையாக்கி சரணாகதி அடைவதால், நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல.

கொடூரக் கொலை வழக்குகள்
ஹிட்லரின் முதல் புகைப்படம்
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
கனவைத் துரத்தும் கலைஞன்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
ரப்பர் 
Reviews
There are no reviews yet.