Arebiya iravukalum pagalkalum
நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’ அரசியல் சாயமும் ஆன்மிகச் சாயலும் கொண்ட மாயாஜாலக் கதைத் தொகுப்பு. அரேபிய இரவுகளை மாஃபஸ் மாற்றி எழுதுகிறார், அவரது ஷாரியார் நீதி, கருணை போன்றவற்றை மெதுவாக அறிந்து கொள்கிறார். மரணதேவதை, புராதனப் பொருட்கள் விற்கும் ஒரு வியாபாரி, வேதாளங்கள் விதியுடன் கண்ணாமூச்சி ஆடுகின்றன” என்று ‘கதைசொல்லு அல்லது செத்துமடி’ என்கிற தனது கட்டுரையில் புகழாரம் சூட்டுகிறார் சக எழுத்தாளர் ஏ.எஸ். பையட்.

ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி துலா ராசியின் பலா பலன்கள்
கிராம சீர்திருத்தம்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
அடையாளங்கள்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
கனாமிஹிர் மேடு
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
ரோல் மாடல்
மெல்லச் சிறகசைத்து
மேய்ப்பர்கள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2) 


Reviews
There are no reviews yet.