வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்

Publisher:
Author:

110.00

வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்

110.00

Valmiki Ramayana Sambashanikal

Periyar

 

இந்நூல்  – இராமாயணக்  கதை மூலத்தில் பாராட்டத்தக்க  உண்மை  விசயம்  இல்லை என்கிறது.  கதையில்  காணலாகும் விசயங்கள் இயற்கைக்கும்  மனித  ஆற்றலுக்கும்  பொருத்தமற்றது.  சாத்தியப்படாது என்பதை உணர்த்துகிறது. தேவர்கள் யார்?  அசுரர்கள் யார்?  அரக்கர்கள் யார்?  இராஷதர்கள் யார்?   என்பதை  யோசிக்க  வைக்கிறது.  இராமாயணக் கதையின்  தோற்றமும்  அதன்  காரணங்களும்  ஆபாசக்களஞ்சியமாய்த் திகழ்வதை விளக்குகிறது.

Delivery: Items will be delivered within 2-7 days