மரு.ராதிகா முருகேசன்
சென்னை புரசைவாக்கத்தில் பிறந்து வளர்ந்த மரு.ராதிகா முருகேசன் பள்ளிப் படிப்பை CSI Ewart பள்ளியில் முடித்தார். தாய் மரு.சுச்சரித்தா முருகேசன், Retired Professor of Pathology, சென்னை மருத்துவக் கல்லூரி (MMC). தந்தை மறைந்த திரு.முருகேசன் சொக்கலிங்கம் அவர்கள் குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) தலைமை பொறியாளராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
மரு.ராதிகா முருகேசன் சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) 1999ஆம் ஆண்டு MBBS பட்டப்படிப்பை முடித்தார். இங்கிலாந்தில் MRCPsych எனும் மனநல முதுகலைப் பட்டம் பெற்றார். CCT எனப்படும் தனித்தேர்ச்சி பட்டமும் பெற்றார். 22 ஆண்டுகளுக்கும் மேல் மனநல மருத்துவராக இங்கிலாந்தில் பணி புரிந்தார்.
‘சென்னை மைண்ட்ஸ்’ எனும் மனநல நிறுவனத்தை நடத்துகிறார். பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

அள்ள அள்ளப் பணம் 4 - பங்குச்சந்தை: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்
தமிழ்மொழி அரசியல்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
சிங்கமும் முயலும்
சதுரகராதி
மூன்று சகோதரர்களும் தந்தையின் புதையலும்
வாசிப்பை சுவாசிப்போம்
தமிழ் நவீனமயமாக்கம்
நோம் சோம்ஸ்கி
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
வெல்வதற்கோர் பொன்னுலகம்
ஆலிஸின் அற்புத உலகம்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
பெண் ஏன் அடிமையானாள்?
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1) 


Reviews
There are no reviews yet.