ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்

Publisher:

Editor: Translator:

260.00

ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்

260.00

இப்புத்தகம் ‘Reminiscences of Bishop Calldwel’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். கிளாஸ்கோ தொடங்கி மெட்ராஸ் வரை தன் வாழ்க்கை நினைவலைகள் குறித்து கால்டுவெல் எழுதியதை அவரின் மருமகன் ரெவ்.வியாட் ஒருசேரத் தொகுத்துள்ளார். இந்தப் புதையலை இதுவரை யாரும் தமிழில் மொழிபெயர்க்கவில்லை. இதுவே முதன்முறையாகும். தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றிய கால்டுவெலின் நினைவுக் குறிப்புகளைத் தமிழர்கள் வாசிப்பது கடமையாகும்.

Delivery: Items will be delivered within 2-7 days