கோவை மு.கண்ணப்பன் வாழ்வும் பணியும்:
அவர் மத்திய ‘ராஜாங்க அமைச்சராக’ (Independent Charge) இருந்தபோது, அவரது பொறுப்பும், கடமையும் இந்தியாவில் மரபுசாரா மின் சக்தியைத் தந்து இருட்டை விரட்டும் ஒளியூட்டும் பணி!
முறைப்படி மின்சார இணைப்புகள் செய்ய முடியாத பகுதிக்கெல்லாம் குக்கிராமங்கள், மலைவாழ் மக்களுக்குப் புத்தொளி தந்து சாதனை படைத்தவர்.
அவர் இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்தபோது தான், ‘மானமிகு சுயமரியாதைக்காரரான’ கலைஞரின் அரசால், இவரது துறையின் மூலம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்படவேண்டும் என்ற தனிச்சட்டம் – தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றும் சட்டம் – உச்ச நீதிமன்றத்தாலும் செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்ட சட்டம் வந்தது!
– கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
நூலின் பின் இணைப்பில் கண்ணப்பரின் சட்டமன்ற உரைகள், கட்டுரைகள் வினா-விடைகள் வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்நூலினை இன்று திமு. கழகத்தில் இளைஞர்களாய் இருப்பவர்கள் படித்தறிய வேண்டும். தமிழ்நாட்டில் மேற்கு மாவட்ட ஊர்களில் ஒன்றான பொள்ளாச்சியில் கண்ணப்பர் என்கிற மாணாக்கனை ஈர்த்த தி.மு.கழகத்தை அவர், ‘பிடித்தப் பிடி விடாமலேயே’ கடைசிவரை கொள்கை வயமாய் வளர்ந்ததை அறியலாம். போராட்டமா? சிறையா? எதிர்க்கட்சிகளோடு விவாதமா? அறிவார்ந்த பேச்சா? அரிய செய்திகளை அறிதலா எதுவானால் என்ன அனைத்தையும் சந்தித்துக் களம் காண்பதில் மகிழ்ச்சி அடைந்த ஒரு திராவிட இயக்கத் தலைவரை இந்நூலினுள் சந்திக்கிறோம்.
– க.திருநாவுக்கரசு வரலாற்று ஆய்வாளர், மயிலை.

 அவரவர் பாடு
அவரவர் பாடு						 நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?						 கருமிளகுக் கொடி
கருமிளகுக் கொடி						 கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்						 நாகநாட்டரசி குமுதவல்லி
நாகநாட்டரசி குமுதவல்லி						 பெண் எனும் பிள்ளைபெரும் கருவி
பெண் எனும் பிள்ளைபெரும் கருவி						 ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்						 ஆத்திசூடி நீதி கதைகள்-2
ஆத்திசூடி நீதி கதைகள்-2						 நான் இந்துவல்ல நீங்கள்?
நான் இந்துவல்ல நீங்கள்?						 ஆரஞ்சு முட்டாய்
ஆரஞ்சு முட்டாய்						 மனத்தில் உறுதி வேண்டும்
மனத்தில் உறுதி வேண்டும்						 யூதாஸின் நற்செய்தி
யூதாஸின் நற்செய்தி						 சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்						 சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்						 மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி						 கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்						 செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000						 கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை						 2600 + வேதியியல் குவிஸ்
2600 + வேதியியல் குவிஸ்						 கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு
கடவுள் பக்தர்களின் சிந்தனைக்கு						 சிவ ஸ்தலங்கள் 108
சிவ ஸ்தலங்கள் 108						 1777 அறிவியல் பொது அறிவு
1777 அறிவியல் பொது அறிவு						 கவிதா
கவிதா						 இராமாயணக் குறிப்புகள்
இராமாயணக் குறிப்புகள்						 விவேகானந்தா வரலாறு
விவேகானந்தா வரலாறு						 தமிழ் இலக்கணக் களஞ்சியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்						 மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?						 பாரதியாரின் பகவத் கீதை
பாரதியாரின் பகவத் கீதை						 திருக்குறள் 3 இன் 1
திருக்குறள் 3 இன் 1						 பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்						 பாரதியார் கவிதைகள்
பாரதியார் கவிதைகள்						 ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 ஜென் கதைகள்
ஜென் கதைகள்						 நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்						 ஷிர்டி ஸ்ரீ ஸாயிபாபா தெய்வீக சரிதம்
ஷிர்டி ஸ்ரீ ஸாயிபாபா தெய்வீக சரிதம்						 பாலர்களுக்கான இராமாயணம்
பாலர்களுக்கான இராமாயணம்						 ஜீவ சமாதிகள்
ஜீவ சமாதிகள்						 மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்
மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்						 ஸ்ரீமந் நாராயணீயம் (மூலமும் உரையும்)
ஸ்ரீமந் நாராயணீயம் (மூலமும் உரையும்)						 தந்தை பெரியார் ஈ வே ரா
தந்தை பெரியார் ஈ வே ரா						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 விழிப்புணர்வு கதைகள்
விழிப்புணர்வு கதைகள்						 தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)						 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்						 டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்						 மஹாபாரதம்
மஹாபாரதம்						 தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்						 திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை						 பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்						 மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்						
Reviews
There are no reviews yet.