பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அரசியல் / Political
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

 வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்
வீட்டுக்கும் வியாபாரத்திற்கும் 160 சிற்றுண்டிகள், காரங்கள்						 ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி						 கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்						 காதல்: சிகப்பு காதல்...
காதல்: சிகப்பு காதல்...						 சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்						 அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்						 கம்பரசம்
கம்பரசம்						 கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்						 இந்து சமய தத்துவங்கள் ஐநூறு
இந்து சமய தத்துவங்கள் ஐநூறு						 இராமாயண காவியம்
இராமாயண காவியம்						 2400 + Chemistry Quiz
2400 + Chemistry Quiz						 சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்						 இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்						 இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்						 குருதி வழியும் பாடல்
குருதி வழியும் பாடல்						 இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி						 இசையே! உயிரே!
இசையே! உயிரே!						 ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்
ஜே கிருஷ்ணமூர்த்தி வாழ்வும் வாக்கும்						 தடை செய்யப்பட்ட புத்தகம்
தடை செய்யப்பட்ட புத்தகம்						 இராமாயண சுந்தர காண்டம்
இராமாயண சுந்தர காண்டம்						 அண்ணன்மார் சுவாமி கும்மி
அண்ணன்மார் சுவாமி கும்மி						 இந்து தர்ம சாஸ்திரம்
இந்து தர்ம சாஸ்திரம்						 தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்						 என்னைத் திற எண்ணம் அழகாகும்
என்னைத் திற எண்ணம் அழகாகும்						 இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்						 பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்						 அண்ணன்மார் சுவாமி கதை
அண்ணன்மார் சுவாமி கதை						 தத்துவத்தின் வறுமை
தத்துவத்தின் வறுமை						 என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்						 கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்						 கால பைரவர் வழிபாடு
கால பைரவர் வழிபாடு						 ஸ்ரீ விநாயகர் புராணம்
ஸ்ரீ விநாயகர் புராணம்						 5000 GK Quiz
5000 GK Quiz						 2600 + வேதியியல் குவிஸ்
2600 + வேதியியல் குவிஸ்						 இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்						 தலித்தியம்
தலித்தியம்						 சைபீரியா: ஓட்டம் - காத்தியா
சைபீரியா: ஓட்டம் - காத்தியா						 5000 பொது அறிவு
5000 பொது அறிவு						![COMPACT Dictionary [ English - English ]](https://bookmybook.in/wp-content/uploads/2024/11/compact-dict.jpg) COMPACT Dictionary [ English - English ]
COMPACT Dictionary [ English - English ]						 3200 + உயிரியல் குவிஸ்
3200 + உயிரியல் குவிஸ்						 Compact DICTIONARY Spl Edition
Compact DICTIONARY Spl Edition						 ஆவி உலகம்
ஆவி உலகம்						 ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்
ஸ்ரீ ஆஞ்சநேயர் புராணம்						 விக்கிரமாதித்தன் கதைகள்-1
விக்கிரமாதித்தன் கதைகள்-1						 விக்கிரமாதித்தன் கதைகள்-2
விக்கிரமாதித்தன் கதைகள்-2						 சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு
சோசலிசத்தை நோக்கி நீண்ட மாற்றம் முதலாளித்துவத்தின் முடிவு						 செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்						 சூரியனைத் தொடரும் காற்று
சூரியனைத் தொடரும் காற்று						 2700 + Biology Quiz
2700 + Biology Quiz						 ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2
ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 2						 Book of Quotations
Book of Quotations						 கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்						 உலகை வெல்ல உன்னை வெல்
உலகை வெல்ல உன்னை வெல்						 கணிதமேதை இராமானுஜம்
கணிதமேதை இராமானுஜம்						 நீதி சொல்லும் கதைகள்
நீதி சொல்லும் கதைகள்						 வாழ்வியல் நெறிகள்
வாழ்வியல் நெறிகள்						 திருக்குறள் 3 இன் 1
திருக்குறள் 3 இன் 1						 தெளிச்சேரி திருக்கோயில்
தெளிச்சேரி திருக்கோயில்						 அவஸ்தை (சிறுகதைகள்)
அவஸ்தை (சிறுகதைகள்)						 அர்த்தசாஸ்திரம்
அர்த்தசாஸ்திரம்						 விக்கிரமாதித்தன் கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்						 ஆத்திசூடி நீதி கதைகள்-2
ஆத்திசூடி நீதி கதைகள்-2						 என் கதை
என் கதை						 விலங்கு கதைகள்
விலங்கு கதைகள்						 தமிழ் இலக்கணக் களஞ்சியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்						 உழைப்பவனுக்கும் உற்சாகம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்						 நால்வர் தேவாரம்
நால்வர் தேவாரம்						 விக்கிரமாதித்தன் கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்						 இன்னா நாற்பது
இன்னா நாற்பது						 உலக கிராமியக் கதைகள்
உலக கிராமியக் கதைகள்						 வியப்பூட்டும் விண்வெளி
வியப்பூட்டும் விண்வெளி						 தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்						 நல்லொழுக்கக் கதைகள்
நல்லொழுக்கக் கதைகள்						 நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்						 2800 + Physics Quiz
2800 + Physics Quiz						 
				 
				 
				 
				