தீட்டும் புனிதமும்

Publisher:
Author:

177.00

தீட்டும் புனிதமும்

177.00

இது என்னுடைய 34 அல்லது 35 ஆவது நூலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவற்றுள் பகத்சிங்கும் இந்திய அரசியலும்’, பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்’, திராவிடத்தால் எழுந்தோம்’, ஆகிய குறிப்பிடத்தக்க நூல்களின் வரிசையில் இந்நூல் இடம்பெறும் என்பது என் எண்ணம்.

இந்நூலினை ஒரு சமூகப் பணியாகவே கருதுகின்றேன். என் சமூகப் பணி தொடர என்றும் உங்கள் உறுதுணையை நாடி நிற்கின்றேன். 

– சுப.வீரபாண்டியன்  

Delivery: Items will be delivered within 2-7 days