இனிப்பு தேசம்

Publisher:
Author:

110.00

இனிப்பு தேசம்

110.00

 

ஒருகாலத்தில் முதியவர்களுக்கு வரும் நோயாக அறியப்பட்ட நீரிழிவு இன்று மத்திய வயதினர், இளம் வயதினரையும் பாதிக்கிறது. நீரிழிவு குறித்த பொது நம்பிக்கைகள் சரியா, தவறா என்று ‘இனிப்பு தேசம்’ நூலில் பிரபல மருத்துவரும் எழுத்தாளருமான கு.சிவராமன் விளக்கியுள்ளார். காலத்துக்கு அவசியமான இந்நூல் உங்கள் ஆரோக்கியம் காப்பதில் துணைநிற்கும்.

இனிப்பு தேசம்

Delivery: Items will be delivered within 2-7 days