Manjal Pisasu
தென் அமெரிக்காவில் வாழ்ந்த”இன்கா” பழங்குடி இனத்து மக்கள் தங்கத்தை சூரியனின் கண்ணீர் என அழைத்தார்கள்.
***
”ட்ராய்” யுத்தத்தின் மொத்த நோக்கமே தங்க குவியலைக் கைப்பற்றுவதுதான் என கூறப்படுகிறது.
***
உலகம் முழுவதும் தங்கம் கிடைத்தாலும் தென் ஆப்ரிக்கா, கனடா,அமேரிக்கா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்க உற்பத்தியில் முக்கியமானவை.
***
உலகில் வெட்டி எடுக்கப்படும் மொத்த தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கிறது. நிம்மதியை தொலைத்த மக்கள்.
***
அதிக மனிதர்களால்,மனுஷிகளால் காதலிக்கப்படும் ஒரு மஞ்சள் வண்ண உலோகம் தங்கம்!
கணவனா? தங்க நகையா? என்று சில பெண்களிடம் கேட்டால் ”தங்கமே போதும்” என்பதே பதிலாக இருக்கும்.
சர்வதேசஅளவில் தங்கத்துக்காக நடக்கும் கொள்ளைகளும் கொலைகளும் மிக அதிகம்.
”சின்னஞ் சிறு நாடுகளில் மஞ்சள் பிசாசு” கிடைத்தால் உள்நாட்டு கலவரம் நடக்கும். ஆட்சிகள் மாறும். மக்கள் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள். மக்கள் இனக் குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டு சாவார்கள்…

ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						
இந்தியப் புரட்சிப் பாதை - சுந்தரய்யா சிந்தனைகள்						
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்						
ரம்பையும் நாச்சியாரும்						
மால்கம் X: என் வாழ்க்கை						
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி						
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)						
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்						
கடவுள் காப்பியம்						
நந்திவர்மன் (சரித்திர நாவல்)						
சூரியன் மேற்கே உதிக்கிறான்						
குற்றாலக் குறிஞ்சி						
தோகை மயில்						
தென்னங்கீற்று (சமூக நாவல்)						
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)						
எழுதாக் கிளவி						
சாதியம்: கைகூடாத நீதி						
எண்பதுகளின் தமிழ் சினிமா						
பண்டிதர் 175						


Reviews
There are no reviews yet.