❤ மு.க. – இந்த இரண்டெழுத்துக்காரரைப் பற்றி எதைச் சொன்னாலும், இரண்டு ஆபத்து உண்டு.
🌺 ஒன்று – புத்தகம் முழுக்க ஜால்ரா அடிக்கிறாங்கப்பா!
🍁 இரண்டு – அம்மாகிட்ட பணம் வாங்கியிருப்பாங்க… போட்டுத்தாக்கறாங்க!
⭐ ஆனால் மூன்றாவதாக ஒரு முடிவெடுத்து விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.
🎷 எழுதியிருக்கும் இளைஞர் ஜெ. ராம்கி தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கும் இணைய வாசகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர்.
Reviews
There are no reviews yet.