MERKINDHIYA OVIYANGAL I:
மேற்கத்திய ஓவியங்களின் பரம்பரை 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட குகை ஓவியங்களில் தொடங்கி இன்றுவரை பரந்து விரிகிறது. இதன் உச்சங்களைத் தமிழில் விளக்கி எளிதாகப் புரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ள முதல் நூல் இது. உலகம் முழுதும் பல்வேறு ஓவியக்கூடங்களில் இருக்கும் பேரோவியங்களையும் அவற்றை வரைந்த ஓவியர்களையும் அறிமுகம் செய்யும் ஆசிரியர், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் விளக்குகிறார். வாசகர்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும் என்ற பேரார்வத்துடன் எழுதப்பட்ட நூல் இது. அதன் பின்புலத்தில் இருக்கும் உழைப்பு அபாரமானது. பற்பல ஓவிய மேதைகள் இந்தப் புத்தகத்தில் பேசப்படுகிறார்கள். குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஓவியர்களுடன் முடியும் முதல் பாகம் 160 பல வண்ண ஓவியங்களுடன் மிக அழகான முறையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 சொல் உளி
சொல் உளி						 காக்கா கொத்திய காயம்
காக்கா கொத்திய காயம்						 எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்						 ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)						 பெரியார் களஞ்சியம் : ஜாதி-17 (தொகுதி-26)
பெரியார் களஞ்சியம் : ஜாதி-17 (தொகுதி-26)						 அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்						 இராமாயண சுந்தர காண்டம்
இராமாயண சுந்தர காண்டம்						 மணல்மேல் கட்டிய பாலம்
மணல்மேல் கட்டிய பாலம்						 நளபாகம்
நளபாகம்						 மார்த்தாண்ட வர்ம்மா
மார்த்தாண்ட வர்ம்மா						 மண்ணுக்கேற்ற மார்க்சியம்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்						 White Nights
White Nights						 உலகைச் சுற்றி மகிழ்வோம்
உலகைச் சுற்றி மகிழ்வோம்						 வண்ணநிலவன் கவிதைகள்
வண்ணநிலவன் கவிதைகள்						 யாக்கையின் நீலம்
யாக்கையின் நீலம்						 நந்திவர்மன் (சரித்திர நாவல்)
நந்திவர்மன் (சரித்திர நாவல்)						 ராஜன் மகள்
ராஜன் மகள்						 மந்திரக்குடை (சிறார் நாவல்)
மந்திரக்குடை (சிறார் நாவல்)						 அரை நூற்றாண்டுக் கவிதைகள்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்						 காதல் ஒரு நெருஞ்சி முள்
காதல் ஒரு நெருஞ்சி முள்						 ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்						 ஞானபீடம்
ஞானபீடம்						 வண்ணநிலவன் சிறுகதைகள்
வண்ணநிலவன் சிறுகதைகள்						 சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்						 டாக்டர் வைகுண்டம் – கதைகள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்						 கற்பித்தல் என்னும் கலை
கற்பித்தல் என்னும் கலை						 புது பஸ்டாண்ட்
புது பஸ்டாண்ட்						 Caste and Religion
Caste and Religion						 R.S.S ஆற்றும் அரும்பணிகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்						


Reviews
There are no reviews yet.