அதோ அந்த பள்ளிக்கூடந்தான்
நூல் ஆசிரியர் கவிஞர் மா. சுரேஷ். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்
அதோ அந்த பள்ளிக்கூடந்தான் புத்தகம் ஆசிரிய பணியில் உள்ளவர்களின் குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களின் உளவியல் சிக்கலை முதன் முறையாக பேசும் புத்தகம்.
கல்வி துறையில் தேவைப்படும் மாற்றங்களை குறித்து துணிச்சலாக பேசும் நூல்
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளை பேசும் புத்தகம்
ஒவ்வொரு ஆசிரியரும் வாசிக்க வேண்டிய புத்தகம் அறம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது.

சஞ்சாரம்						
விகடன் இயர் புக் 2021						
Sharmika –
Teachers kandippaga padikkavum..