Be the first to review “அப்ஸரா”
You must be logged in to post a review.
₹100.00
அப்ஸரா – திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடுதல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல்.
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.