இந்த நூலினை படிக்கும் போது இராஜேந்திர சோழனில் ஆரம்பித்து பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இசைஞானி இளையராஜா எனும் ஆளுமைகளைக் கொண்டாடி, அவரது கல்லூரிக் கால நட்புகளைத் தொட்டு உள்ளூர் பூசாரி வரை அவரது எழுதுகோல் பல எல்லைகளை தாண்டிச் சென்று மண்ணோடும், மனிதர்களோடும் உறவாடியிருப்பதை உங்களால் உணர்ந்து கொள்ள இயலும்.
அவரது எழுத்துக்கள், சமுதாய நலனுக்குத் தொண்டாற்றி இருக்கின்றன. இளையோருக்கு வழிகாட்டி இருக்கின்றன. அதே வேளையில் பேரறிஞர் அண்ணா தனது ஓட்டுநருக்கு ஓய்வு தரவேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு அவரை இருத்தித் தான் வண்டியை ஓட்டி வந்த, பெரிதும் அறியப்படாத ஒரு தகவலை அனாயசமாக சொல்லிச் செல்கின்றன.
கல்கியின் “பொன்னின் செல்வனும் “, உ.வே.சா.வின் “என் சரித்திரமும் ” எனக்கு அறிமுகப்படுத்திய நடுநாட்டின் நிலப்பரப்பை, அதன் வாழ்வியலை, இன்னோரு கோணத்தில் சிவசங்கரின் எழுத்துக்கள் எனக்குத் தெரிவிக்கின்றன.
அவரது இசை ஆர்வம், பொதுத் தொண்டு, சமூகப்பணிகள், ரசனை எல்லாவற்றிலும் மேலாக எங்கோ மதுரையில் ஒரு சாலையோர இட்லிக்கடையில் ஒரு முன்னிரவில்; சந்தித்த அய்யனார் என்ற வேலையாளும் வாழ்வின் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என எழும் அவரது சமூகப் பிரக்ஞை என இந்த நூலின் பரிமாணங்களை நான் விவரித்துக் கொண்டே செல்லலாம். விரிக்கிற் பெருகும்.
நூலினைப் படிக்கும் போது நான் பெற்ற இன்ப உணர்வை நீங்களும் பெறுவீர்கள் என்பது திண்ணம். படித்துவிட்டுச் சொல்லுங்கள். உங்களுக்காக இறுதி அத்தியாயத்தில் நானும் காத்திருக்கிறேன்.
– தங்கம் தென்னரசு

 திராவிட அரசியலின் எதிர்காலம்
திராவிட அரசியலின் எதிர்காலம்						 பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 காந்தியின் நிழலில்
காந்தியின் நிழலில்						 அறிவாளிக் கதைகள்-1
அறிவாளிக் கதைகள்-1						 செயலே சிறந்த சொல்
செயலே சிறந்த சொல்						 கற்றுக்கொடுக்கிறது மரம்
கற்றுக்கொடுக்கிறது மரம்						 பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்						 நினைவே சங்கீதமாய்
நினைவே சங்கீதமாய்						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 அந்த நாளின் கசடுகள்
அந்த நாளின் கசடுகள்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்						 பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						 அறிவாளிக் கதைகள்-2
அறிவாளிக் கதைகள்-2						 அந்தரமீன்
அந்தரமீன்						 சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்						 சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 அந்தரங்கம்
அந்தரங்கம்						 சோசலிசம்
சோசலிசம்						 கோவைப் பிரமுகர்கள்
கோவைப் பிரமுகர்கள்						 இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்						 எரியும் பூந்தோட்டம்
எரியும் பூந்தோட்டம்						 நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி						 மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்						 சுழலும் சக்கரங்கள்
சுழலும் சக்கரங்கள்						 காதலின் புதிய தடம்
காதலின் புதிய தடம்						 பொது அறிவுத் தகவல்கள்
பொது அறிவுத் தகவல்கள்						 மிதக்கும் வரை அலங்காரம்
மிதக்கும் வரை அலங்காரம்						 புனிதாவின் பொய்கள்
புனிதாவின் பொய்கள்						 தொல்காப்பியம் சொல்லதிகாரம்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?						 பூண்டுப் பெண்
பூண்டுப் பெண்						 சுயமரியாதை இயக்கத் தத்துவம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்						 அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்						 வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு						 இனி போயின போயின துன்பங்கள்
இனி போயின போயின துன்பங்கள்						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 காற்றின் உள்ளொலிகள்
காற்றின் உள்ளொலிகள்						 பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000						 கொரோனா வீட்டுக் கதைகள்
கொரோனா வீட்டுக் கதைகள்						 அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்						 திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்						 புனலும் மணலும்
புனலும் மணலும்						 செங்கிஸ்கான்
செங்கிஸ்கான்						 சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்						 புகார் நகரத்துப் பெருவணிகன்
புகார் நகரத்துப் பெருவணிகன்						 சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா						 மாபெரும் சபைதனில்
மாபெரும் சபைதனில்						 ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்						 சென்னிறக் கடற்பாய்கள்
சென்னிறக் கடற்பாய்கள்						 இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்						 பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)						 இயக்கம்
இயக்கம்						 மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்						 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து						 சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?						 வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்						 குமரி நிலநீட்சி
குமரி நிலநீட்சி						 சிறை என்ன செய்யும்?
சிறை என்ன செய்யும்?						 பற்றியெரியும் பஸ்தர்
பற்றியெரியும் பஸ்தர்						 கடல் ராணி
கடல் ராணி						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 பாரதியார் பகவத் கீதை
பாரதியார் பகவத் கீதை						 அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)						 சந்திரஹாரம்
சந்திரஹாரம்						
Reviews
There are no reviews yet.