Coronavum Ulaga Porulathara Nerukkadiyum
கொரோனா காலத்தில் ஏற்பட்ட உலக மாற்றங்கள் – உலகப் பொருளாதாரம் மற்றும் பூகோள மாற்றங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. முதலாளித்துவ அரசுகள் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன? இடதுசாரிகள் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய முறை என்ன? சீன அரசின் பொருளாதார எழுச்சி உலகப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற முடியுமா? கொரோனாவுக்குப் பிந்திய காலம் எவ்வாறு இருக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய கட்டுரைகள்.

கனம் கோர்ட்டாரே! 
Reviews
There are no reviews yet.