இணையம் குறித்த தகவல்களை இளைஞர்களுக்கு தெரிவிக்கிறது.சமூக வளைதளங்கள் பற்றிய சாதக, பாதகங்கள் பற்றி தகவல்களை கூறுகிறது இப்புத்தகம்.

டிஜிட்டல் போதை
Publisher: இந்து தமிழ் திசை வெளியீடு Author: வினோத் ஆறுமுகம்₹140.00
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாது, அவர்களது பெற்றோருக்கும் புதிய படிப்பினைத் தருவதாக இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.
நூலாசிரியர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு மேம்படுத்துவது என்று ஆலோசனை வழங்கி வருகிறார். டிஜிட்டல் ஆபத்துக்கள் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
Delivery: Items will be delivered within 2-7 days

1974 – மாநில சுயாட்சி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
Arya Maya (THE ARYAN ILLUSION)
கிருஷ்ணதேவ ராயர்
இலக்கிய வரலாறு
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
பள்ளிப் பைக்கட்டு
இளைஞர்க்கான இன்றமிழ்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
வேங்கை வனம் (வரலாற்று நாவல்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
Reviews
There are no reviews yet.