எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

Publisher:
Author:

220.00

எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர்?

220.00

குழந்தைகளை நம்புங்கள். அதைவிட மேலானது எதுவுமில்லை. ஏனெனில் குழந்தைகளை நாம் நம்ப வேண்டுமானால் முதலில் நம்மை நாமே நம்ப வேண்டும். அச்சம், அவநம்பிக்கை என்று நீண்டகாலமாக நிலைத்து வரும் இச்சுழற்சியை உடைப்பதன் மூலமும், குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமும் சாதிக்க வேண்டும். இதைச் சாதிப்பதற்கு மிகப் பெரிய நம்பிக்கை வேண்டும். ஆனால் இதனை நாம் சாதித்துவிட்டால் அபூர்வமான புதையலே நமக்காகக் காத்திருக்கிறது.

Delivery: Items will be delivered within 2-7 days