கோபிகிருஷ்ணன் படைப்புகள்

Publisher:
Author:

Original price was: ₹800.00.Current price is: ₹770.00.

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

Original price was: ₹800.00.Current price is: ₹770.00.

Gopikrishnanin Padaippukal

கோபிகிருஷ்ணனின் எல்லா எழுத்துகளையும் ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. கோபிகிருஷ்ணனின் படைப்பாக்க காலம் என்பது 1983 இறுதியிலிருந்து அவருடைய மரணம் வரையான (2003) இருபது ஆண்டுகள். அவருடைய எழுத்துகள் சிறுகதைகள், குறுநாவல்கள், பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல் என ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இத்தொகுப்பு வெளியாகியுள்ளது. 

Delivery: Items will be delivered within 2-7 days