உயிர் வளர்க்கும் திருமந்திரம்

Publisher:
Author:

180.00

உயிர் வளர்க்கும் திருமந்திரம்

180.00

உயிர் வளர்க்கும் திருமந்திரம் சைவ, வைணவப் புராணிகங்களை நம்பிக்கைகளின் புனிதப் பனுவல்களாகவே அணுகாமல் அதன் அர்த்த சாத்தியங்கள் எத்தனை யென்பதைத் திறந்து காட்டுகிறார். சமயம், நம்பிக்கை, வழிபாட்டுப் பிரிவுகளின் சார்பின்றி இந்திய சமய, தத்துவ வரலாறுகளைச் சொல்லிச் செல்கிறார்.

Delivery: Items will be delivered within 2-7 days