“ஏகாதிபத்தியம் ஒழிக! யுத்தப் பிரபுக்கள் ஒழிக! ஊழல்மிகுந்த அதிகாரிகள் ஒழிக! உள்ளூர்க் கொடுங்கோலர்களும் தீயப் பிரபுக்களும் ஒழிக!”
இந்த அரசியல் முழக்கங்களுக்கு இறக்கைகள் முளைத்துள்ளன; இவை எண்ணிறந்த கிராமங்களில் இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் முதியவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் எட்டியுள்ளன.
இவை அவர்களின் மனங்களில் பதிந்துள்ளன, உதடுகளில் ஒலிக்கின்றன!
Reviews
There are no reviews yet.