INDHU DESIYAM
பேராசிரியர் தொ. பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?, இந்து தேசியம் , சங்கரமடம்: தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், இதுதான் பார்ப்பனியம், புனா ஒப்பந்தம்: ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் ‘இந்து ‘தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த நூலின் சிறப்பு அம்சம் ஆகும்.

One Hundred Sangam - Love Poems
THE OLD MAN AND THE SEA
45 டிகிரி பா
Dravidian Maya - Volume 1
காற்றில் கரையாத நினைவுகள் 


Reviews
There are no reviews yet.