இந்தியக் கல்வியின் இருண்டகாலம்? – தேசிய கல்விக் கொள்கை குறித்த கட்டுரைகள்

Publisher:

80.00

இந்தியக் கல்வியின் இருண்டகாலம்? – தேசிய கல்விக் கொள்கை குறித்த கட்டுரைகள்

80.00

பொதுவாக ஒரு நாட்டை ஆளும் வர்க்கம் அதன் அரசியல் பொருளாதார தன்மைக்கு ஏற்றவாறு அந்நாட்டின் கல்வி முறையை வைத்துக்கொள்ளும்.

இந்த நெருக்கடிகளின் ஊடாக இந்திய அரசியலில் மீண்டும் இந்திய மண்ணில் ஒரு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வகுப்புவாத பலம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் இந்துத்துவ வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து இந்திய முதலாளித்துவ பயணத்தை தொடங்கியது. இந்துத்துவத்திற்கு அதன் இலக்குகளை அடைய உலக கார்ப்பரேட் முதலாளித்துவத்தோடு கைகோர்த்து செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இப்போது இந்த வரைவுக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ஆபத்துக்களை தடுக்க வேண்டிய பணிகளை உடனடியாக செயல்படுத்துவது, அதற்கான திட்டங்களை வகுப்பது, செய்ய முன் வைப்பது, செயல்பாட்டாளர்களுக்கு ஆரோக்கியமான போராட்ட திட்டங்களை அறிந்து கொள்ள உதவுவதும்…

இந்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையின் மீதான முதல் விமர்சன நூலாக வெளிவருகிறது.

 

Delivery: Items will be delivered within 2-7 days