Innoruvanin Kanavu
ஒவ்வொரு சினிமாவும் ஒரு தனிமனிதனின் கனவு. அந்த கனவுகளை சமகால வாழ்வின்முன் வைத்து சுவாரசியமாக ஆராய்கிறது இந்நூல்.இதை எழுதியிருக்கும் குமரகுருபரன் (39), திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கால்நடை மருத்துவம் பயின்றவரான இவர், தமிழின் முன்னணி ஊடக நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர். தற்போது சென்னையில் வசிக்கும் இவரது முதல் நூல் இது.

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2 


Reviews
There are no reviews yet.