இவன்தான் பாலா
பாலா
என் பட நாயகர்களைப் போலவே நானும் எளியவன். கரடுமுரடான வாழ்க்கை பார்த்து வளர்ந்தவன். அடையாளம் காணப்படாமலேயே அழிந்து போயிருக்க வேண்டியவன். ஒரு மூன்றுமணி நேரத் திரைப்படம் போல, உங்கள் முன் என் கதையையும் வைத்தேன்.
ஆனந்த விகடனில் தொடராக. வெளி வந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை தன்வசப்படுத்திய புத்தகம் இப்போது புதிய வடிவமைப்பில் வம்சி புக்ஸிலிருந்து வெளிவந்திருக்கிறது.

காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
பார்த்திபன் கனவு
பாட்டிசைக்கும் பையன்கள் 


Reviews
There are no reviews yet.