Jayalalitha Manamum Mayaiyum
“தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் புதிராக வாழ்ந்து மறைந்தவர் ஜெயலலிதா. அவரளவுக்கு மகத்தான வெற்றிகளையும் கடுமையான சரிவு களையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதாரமான அவரது வாழ்க்கை சமநிலையில் நின்று எழுதப்படவில்லை. மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை – புகழ் மாலையை அல்ல – எழுதி யிருக்கிறார். உண்மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது செயற்பாடுகளை வெளியரங்கில் வைப்பதுடன் படைப்பாளராக அவரது மனப்பாங்குகளையும் உணர்ச்சிகர மான போக்குகளையும் நெருங்கி விவரிக்கிறார்; அறிய எத்தனிக்கிறார். ஒரு பெண்ணாக ஜெயலலிதாவைக் கண்முன் கொண்டு வருகிறது இந்த வாழ்க்கை வரலாறு.”

100 வகை டிஃபன்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
1975
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம் 
Reviews
There are no reviews yet.