வெட்கமறியாத ஆசைகள்


Author:

160.00

வெட்கமறியாத ஆசைகள்

160.00

Vetkamariyadha Aasaigal

வெட்கமறியாத ஆசைகள், 11 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. இந்த சிறுகதைகள் அனைத்தும் ஆசை, பேராசை, நிராசைகள் என பல்வேறு மனிதர்களின் ஆசைகளும் அது நிறைவேறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, நிறைவேறாமல் போகும் போது வரும் வலிகள், துக்கம், கோபம், அவமானம், துரோகம் என எழுதப்பட்டுள்ளது. ஆசைகளினால் வரும் இன்ப, துன்பங்கள், வெவ்வேறு சூழல்கள், வெவ்வேறு வயதினர், வெவ்வேறு காலகட்டங்கள் என கதைகள் அனைத்து வயதினரின் ஆசைகளை வெளிப்படுத்துகிறது.

 

Delivery: Items will be delivered within 2-7 days