காற்றில் கரையாத நினைவுகள்:
நேரம் இன்று அரிய பொருளாகிவிட்டது எது நம் நேரத்தை எடுத்துக் கொள்கிறது என்பதில்தான் கடும் போட்டி. திரும்பிப் பார்க்க முடியாதவாறு நேர நெரிசலில் நம் வாழ்க்கை சிக்கி, ஒரு கட்டத்தில் அதன் வேகத்துக்கு நம்மை ஒப்படைத்து விட்டோம்.
பழைய நண்பர்கள் கூடும்போது அந்த நாட்களை ஏக்கத்தோடு அசை போடுவது உண்டு. நம் மனம் இழந்தவற்றை நினைக்கும் அளவு அடைந்தவற்றை எண்ணி ஆனந்தப்படுவது இல்லை.
பொருளாதார ரீதியாக உலகம் உயர்ந்துகொண்டே செல்கிறது. உறவு ரீதியாக தனிமையும் , ஏக்கமும் பலருடைய வாழ்க்கையில் அதிகரித்துக்கொண்டிருப்பதைப் போன்ற ஒர் அவஸ்தை.
– வெ.இறையன்பு

பிரபல கொலை வழக்குகள் 

Reviews
There are no reviews yet.