இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல். 
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார். 
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார். 
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும். 
நன்றி – தினமணி

 ஒரு சாமானியனின் நினைவுகள்
ஒரு சாமானியனின் நினைவுகள்						 அந்தரங்கம்
அந்தரங்கம்						 கடலும் மகனும்
கடலும் மகனும்						 சத்திய சோதனை
சத்திய சோதனை						 ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி
ஜே கே தனி வழி நடந்த அற்புத ஞானி						 மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்						 அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்						 உலகின் முதல் விண்வெளி விமானிகள்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்						 இதுவரையில்
இதுவரையில்						 ராஜ திலகம்
ராஜ திலகம்						 பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)						 கணிதமேதை இராமானுஜம்
கணிதமேதை இராமானுஜம்						 அர்த்மோனவ்கள்
அர்த்மோனவ்கள்						 பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்						 நித்ய கன்னி
நித்ய கன்னி						 பயங்களின் திருவிழா
பயங்களின் திருவிழா						 பருவம்
பருவம்						 அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்						 திராவிடம் அறிவோம்
திராவிடம் அறிவோம்						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)						 அறிவுத் தேடல்
அறிவுத் தேடல்						 பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்						 காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'						 ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்						 மதமும் மூடநம்பிக்கையும்
மதமும் மூடநம்பிக்கையும்						 நதி போல ஓடிக்கொண்டிரு
நதி போல ஓடிக்கொண்டிரு						 முச்சந்தி இலக்கியம்
முச்சந்தி இலக்கியம்						 போதையில் கரைந்தவர்கள்
போதையில் கரைந்தவர்கள்						 அவரவர் அந்தரங்கம்
அவரவர் அந்தரங்கம்						 காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்						 ரத்த மகுடம்
ரத்த மகுடம்						 ஜோன் ஆஃப் ஆர்க்
ஜோன் ஆஃப் ஆர்க்						 வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்						 பறவைகள் நிரம்பிய முன்னிரவு
பறவைகள் நிரம்பிய முன்னிரவு						 திரையும் வாழ்வும்
திரையும் வாழ்வும்						 பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 ததாகம்
ததாகம்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்						 தலைகீழ் விகிதங்கள்
தலைகீழ் விகிதங்கள்						 கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)						 யாக முட்டை
யாக முட்டை						 ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்						 கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா						 கோபல்ல கிராமம்
கோபல்ல கிராமம்						 திருமலை கண்ட திவ்ய ஜோதி
திருமலை கண்ட திவ்ய ஜோதி						 மருத்துவ டிப்ஸ்
மருத்துவ டிப்ஸ்						 பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்						 தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்						 சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு						 நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?						 ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!
ஸாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் அங்கம், மச்சம், முடி, நிறம் சொல்லும் குணங்கள்!						 நாயகன் - சே குவேரா
நாயகன் - சே குவேரா						 எனும்போதும் உனக்கு நன்றி
எனும்போதும் உனக்கு நன்றி						 சென்னிறக் கடற்பாய்கள்
சென்னிறக் கடற்பாய்கள்						 ஒரு நகரமும் ஒரு கிராமமும்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்						 கல்வி ஒருவர்க்கு...
கல்வி ஒருவர்க்கு...						 ருசி
ருசி						 சேர மன்னர் வரலாறு
சேர மன்னர் வரலாறு						 அவஸ்தை (சிறுகதைகள்)
அவஸ்தை (சிறுகதைகள்)						 பணியில் சிறக்க
பணியில் சிறக்க						 கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்						 தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)						 நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)						 திரிகடுகம்  ஏலாதி இன்னிலை
திரிகடுகம்  ஏலாதி இன்னிலை						 கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்						 இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்						 ஔவையார் வாழ்வும் வாக்கும்
ஔவையார் வாழ்வும் வாக்கும்						 சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்						 ஆயன்
ஆயன்						 கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 Physics Formulas,Definitions&Laws
Physics Formulas,Definitions&Laws						 நகுமோ லேய் பயலே
நகுமோ லேய் பயலே						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 இந்து தேசியம்
இந்து தேசியம்						 கச்சேரி
கச்சேரி						 ஆலமரத்துப் பறவைகள்
ஆலமரத்துப் பறவைகள்						 இந்தியாவில் சாதிகள்
இந்தியாவில் சாதிகள்						 கேள்வியின் பதில் என்னவோ?
கேள்வியின் பதில் என்னவோ?						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 பிற்காலச் சோழர் வரலாறு
பிற்காலச் சோழர் வரலாறு						 செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு						 கோவில் - நிலம் - சாதி
கோவில் - நிலம் - சாதி						 பார்த்திபன் கனவு
பார்த்திபன் கனவு						 ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 மீறல்
மீறல்						 அறிவாளிக் கதைகள்-1
அறிவாளிக் கதைகள்-1						 ஸ்ரீமத் பகவத் கீதை
ஸ்ரீமத் பகவத் கீதை						 உலக கணித மேதைகள்
உலக கணித மேதைகள்						 தடம் பதித்த தாரகைகள்
தடம் பதித்த தாரகைகள்						 சந்திரமதி
சந்திரமதி						 சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)						
Reviews
There are no reviews yet.