இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல். 
சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, “எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல்” என்கிறார் நூலாசிரியர்.
“சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது” என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார். 
கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, “மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது” என்று கூறுகிறார். 
“இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும். 
நன்றி – தினமணி

 நிரம்பியும் காலியாகவும்
நிரம்பியும் காலியாகவும்						 பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)						 திருக்குறள் 6 IN 1
திருக்குறள் 6 IN 1						 வில்லி பாரதம் (பாகம் - 2)
வில்லி பாரதம் (பாகம் - 2)						 சண்டிதாசரின் காதல் கவிதைகள்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்						 இரவல் சொர்க்கம்
இரவல் சொர்க்கம்						 ரப்பர்
ரப்பர்						 சாதனைகள் சாத்தியமே
சாதனைகள் சாத்தியமே						 திருக்குறள் ஆராய்ச்சி
திருக்குறள் ஆராய்ச்சி						 இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்						 ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்						 நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து						 திருவாசகம் பதிக விளக்கம்
திருவாசகம் பதிக விளக்கம்						 அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்						 BOX கதைப் புத்தகம்
BOX கதைப் புத்தகம்						 108 வைஷ்ணவ திருத்தல மகிமை
108 வைஷ்ணவ திருத்தல மகிமை						 வெளித்தெரியா வேர்கள்
வெளித்தெரியா வேர்கள்						 சமஸ்கிருத ஆதிக்கம்
சமஸ்கிருத ஆதிக்கம்						 பெற்ற மனம்
பெற்ற மனம்						 திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை						 ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்						 மிதக்கும் வரை அலங்காரம்
மிதக்கும் வரை அலங்காரம்						 சாவுக்கே சவால்
சாவுக்கே சவால்						 வளம் தரும் விரதங்கள்
வளம் தரும் விரதங்கள்						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்						 வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்						 மத்தவிலாசப் பிரகசனம்
மத்தவிலாசப் பிரகசனம்						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 அந்தரத்தில் பறக்கும் கொடி
அந்தரத்தில் பறக்கும் கொடி						 கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)						 காதல்
காதல்						 கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்						 சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்						 அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)						 புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்						 திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு						 சந்திரகிரி ஆற்றங்கரையில்
சந்திரகிரி ஆற்றங்கரையில்						 அகம்
அகம்						 சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை						 MATHEMATICS FORMULAE & DEFINITIONS
MATHEMATICS FORMULAE & DEFINITIONS						 'ஷ்' இன் ஒலி
'ஷ்' இன் ஒலி						 THE POISONED DREAM
THE POISONED DREAM						 அராஜகவாதமா? சோசலிசமா?
அராஜகவாதமா? சோசலிசமா?						 சன்னத்தூறல்
சன்னத்தூறல்						 ஐந்து விளக்குகளின் கதை
ஐந்து விளக்குகளின் கதை						
Reviews
There are no reviews yet.