கூத்துக்கலைஞர் உருவாக்கம்

Publisher:
Author:

100.00

கூத்துக்கலைஞர் உருவாக்கம்

100.00

Koothukalaingargal Uruvakkam

கூத்துக் கலைஞர்கள் பற்றிய தகவல்களைக் கிடைக்கும் வரையிலாவது பதிவுசெய்ய வேண்டியது தலையாய கடமையாகிறது. இதுவே அவர்களின் பெயர், கலைத் திறன் முதலியவற்றைப் பற்றி அறிவதற்கான சான்றுகளாக
இருக்கும்.

சுமார் பத்தாயிரம் கலைஞர்களும் இரண்டு கோடிப் பார்வையாளர்களும் இருந்தும் கூத்துக் கலைஞர்கள் பற்றிய எழுத்துப் பதிவுகள் இல்லை என்றே கூறும் நிலைதான் இன்றும்.

வாய்மொழி வழியாகக் கிடைக்கும் தகவல்கள் ஒரு தலைமுறைக் காலம் அளவில் மட்டுமே கிடைக்கின்றன. அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் வாழ்ந்த கூத்துக் கலைஞர்கள் பற்றிய தகவல்களே கிடைக்கின்றன. அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கலைஞர்களின் பெயர்கள்
கூடத் தெரிவதில்லை.

இந்தப் புத்தகத்தில் செய்யப்படும் பதிவுகளால் ஒரு கூத்துக் கலைஞர் உருவானது குறித்த தகவல்கள் செவிவழியாகச் சில காலம் மக்களிடையே இருந்து ஒரு தலைமுறையினரோடு மறைந்துபோதல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு நிலைபேற்றுத் தன்மையைப்
பெறுகின்றன.

Delivery: Items will be delivered within 2-7 days