KURUTHIYURAVU
ராகாரம் பருகின மாதிரி சுகமான இந்த வட்டார வழக்குகள், கதைகளில் ஒலிக்கும்போது எங்கிருந்து புறப்பட்டு வந்திருக்கிறார் கமலதேவி என்று தேட வைக்கிறது. திருச்சிக்கும் நாமக்கல்லுக்கும் எட்டிய கடைக்கோடி கொல்லிமலை அடியிலிருந்து உச்சிவரை எழும் இந்தக் குரல்கள் சிறுகதைக்குள் புதிது. அவர்கள் உலவும் நிலவெளியும் தான். கரிசலில் பாரததேவியிடம் இந்த ஒழுங்கை நான் வெகுவாகப் பின்தொடர்ந்திருக்கிறேன். பிறகு கமலதேவி அதைச் செய்திருக்கிறார் இந்தத் தொகுப்பில்… -எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி

கருஞ்சூரியன்						
இன்னொருவனின் கனவு						


Reviews
There are no reviews yet.