ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில ஒரு திரைக்கலைஞனின் வாழ்பனுவம் என்பது, பெரும்பாலும் கிசுகிசுக்கள் நிறைந்த பிரதிகளாகவோ, அல்லது அவர் காலகட்டத்து திரைப்பட வரலாற்றை எழுதுவதற்கான சில சம்பவங்களை ஆதாரபூர்வமாக அனுகுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்களையோ கொண்டிருப்பதோடு முடிந்துவிடுகிறது. ஆனால் எம்.ஆர்.ராதாவை வாசிப்பது என்பது, தமிழ் நாட்டின் அரைநூற்றாண்டுகால அரசியல் வரலாறாகவும், அரசியல் மாற்றங்களின் சாட்சியங்களாகவும் இருக்கிறது.
Sale!
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ் Author: மணாOriginal price was: ₹250.00.₹235.00Current price is: ₹235.00.
M.R. RADHA Kaalathin Kalaignan
Delivery: Items will be delivered within 2-7 days
Reviews
There are no reviews yet.