மதுரை மீனாச்சி உண்மை வரலாறு

Publisher:
Author:
(1 customer review)

150.00

Out of stock

மதுரை மீனாச்சியின் உண்மை வரலாறு என்பது, மதுரையில் உண்மையாகவே மீனாச்சி என்ற ஒரு அரசி ஆட்சிசெய்தாள் என்பது அல்ல. மதுரையின் நெடிய வரலாற்றில், மீனாச்சி என்ற அரசி ஆட்சி செய்ததாக எந்த வரலாற்றுச் சான்றும் இல்லை. அப்படி ஒரு பெரிய அரசி யாரும் இல்லை. ஆனால் மதுரையை ஆண்ட பாண்டியர்களின் கடவுளாக வழிபடப்படும் மீனாச்சி என்ற கடவுள் எப்படி, படிப்படியாக உருவாகி, இன்று இருக்கும் கடவுளாக ஆனார் என்பதற்கு ஒரு நெடிய வரலாறு இருக்கிறது.

இந்தக் கதையில் சொல்லப்படும் கதையும் உண்டு, சொல்லப்படாத கதையும் உண்டு. சொல்லப்படாத, மறக்கப்பட்ட உண்மை வரலாறும் உண்டு.

Delivery: Items will be delivered within 2-7 days