கள்ளர் சரித்திரம்

Publisher:
Author:

90.00

கள்ளர் சரித்திரம்

90.00

இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராய்ச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப் பெரிதும் முயன்றுள்ளேன் என்பதனையும், ஒரு வகுப்பினைப் பெருமைப்படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையுடையார்க்கு இஃது அறிவு கொளுத்தக் கூடியதாம் என்பதனையும் நன்கு அறியக்கூடும். இஃது ஒரு வகுப்பினைக் குறித்து எழுதப் பெற்றதாயினும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம்
அதிகாரத்திற் காணலாகும்.

Delivery: Items will be delivered within 2-7 days