Minnal Poove…
பிரச்சனையைக் கண்டால் ஒதுங்கி போக நினைக்கும் நாயகன். பிரச்சனையைக் கண்டுவிட்டால் துணிந்து தட்டிக் கேட்கும் தைரியமிக்க நாயகி.
அவளின் அந்தக் குணமே பிடிக்காத நிலையில் தன்னிடம் காதல் சொல்லும் நாயகியின் காதலை நிராகரிக்கும் நாயகன்.
ஒருதலை காதலில் நாயகி தவிக்க, வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாராகும் நாயகன்.
நாயகியின் காதல் நிறைவேறியதா?
இருதுருவங்களான நாயகியும், நாயகனும் இணைந்தார்களா?

வருங்கால தமிழகம் யாருக்கு?						
Reviews
There are no reviews yet.