Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 செவ்வாழை
செவ்வாழை						 ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்						 கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி						 பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்						 தவளைகளை அடிக்காதீர்கள்
தவளைகளை அடிக்காதீர்கள்						 குருதியுறவு
குருதியுறவு						 கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்						 தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 சாதனைகள் சாத்தியமே
சாதனைகள் சாத்தியமே						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 அறிவியல் வளர்ச்சி வன்முறை
அறிவியல் வளர்ச்சி வன்முறை						 பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்						 யோகநித்திரை அல்லது அறிதுயில்
யோகநித்திரை அல்லது அறிதுயில்						 ஆயன்
ஆயன்						 இலை உதிர் காலம்!
இலை உதிர் காலம்!						 போர் தொடர்கிறது
போர் தொடர்கிறது						 சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)						 ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்						 சீர்மல்கு காரைக்கால்
சீர்மல்கு காரைக்கால்						 அழியாச்சொல்
அழியாச்சொல்						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 சக்கிலியர் வரலாறு
சக்கிலியர் வரலாறு						 தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்						 புலியின் நிழலில்
புலியின் நிழலில்						 கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)						 காமம்+ காதல்+ கடவுள்
காமம்+ காதல்+ கடவுள்						 இவர்தாம் பெரியார்
இவர்தாம் பெரியார்						 பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 1)
பத்துப்பாட்டு  தெளிவுரையுடன்  (பகுதி 1)						 தலைமறைவான படைப்பாளி
தலைமறைவான படைப்பாளி						 நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை						 நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்						 பிரம்ம சூத்திரம்
பிரம்ம சூத்திரம்						 கல்லும் சொல்லும் கதைகள்
கல்லும் சொல்லும் கதைகள்						 பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்						 இனி போயின போயின துன்பங்கள்
இனி போயின போயின துன்பங்கள்						 தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்						 செகாவ் சிறுகதைகள்
செகாவ் சிறுகதைகள்						 இந்தியாவில் சாதிகள்
இந்தியாவில் சாதிகள்						 பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்
பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர் புரட்சியும்						 இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)						 பாட்டிசைக்கும் பையன்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்						 சென்னிறக் கடற்பாய்கள்
சென்னிறக் கடற்பாய்கள்						 பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்						 இரவல் சொர்க்கம்
இரவல் சொர்க்கம்						 சோசலிசம்தான் எதிர்காலம்
சோசலிசம்தான் எதிர்காலம்						 விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?						 தீண்டாத வசந்தம்
தீண்டாத வசந்தம்						 கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை						
Reviews
There are no reviews yet.