Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)						 மழையை நனைத்தவள்
மழையை நனைத்தவள்						 நோய் தீர்கும் பழங்கள்
நோய் தீர்கும் பழங்கள்						 அரைக்கணத்தின் புத்தகம்
அரைக்கணத்தின் புத்தகம்						 நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மூலமும் உரையும்						 புருஷவதம்
புருஷவதம்						 தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்						 குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)						 பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பரஞ்சோதி முனிவர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?						 பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்						 வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்						 சட்டம் பெண் கையில்
சட்டம் பெண் கையில்						 ததாகம்
ததாகம்						 பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?						 அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்						 திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)						 தமிழ்த் திருமணம்
தமிழ்த் திருமணம்						 பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்						 திருவாசகம் பதிக விளக்கம்
திருவாசகம் பதிக விளக்கம்						 சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?						 திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை						 ஜாதி ஒழிப்புப் புரட்சி
ஜாதி ஒழிப்புப் புரட்சி						 ஆயிரம் சூரியப் பேரொளி
ஆயிரம் சூரியப் பேரொளி						 எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!						 இனியவை நாற்பது
இனியவை நாற்பது						 திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்						 லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி						 பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை						
Reviews
There are no reviews yet.