Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 தலைப்பில்லாதவை
தலைப்பில்லாதவை						 காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'						 மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்						 கலங்கிய நதி
கலங்கிய நதி						 என்னைச் சந்திக்க கனவில் வராதே
என்னைச் சந்திக்க கனவில் வராதே						 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 நீர்க்குமிழி நினைவுகள்
நீர்க்குமிழி நினைவுகள்						 பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்
பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்						 சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young						 பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)						 ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்						 தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)						 தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை						 திருக்குறள் கலைஞர் உரை
திருக்குறள் கலைஞர் உரை						 தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்						 உருவமற்ற என் முதல் ஆண்
உருவமற்ற என் முதல் ஆண்						 ஒரு பிடி அரிசி
ஒரு பிடி அரிசி						 அரேபியப் பெண்களின் கதைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்						 ராஜ பேரிகை
ராஜ பேரிகை						 அலர் மஞ்சரி
அலர் மஞ்சரி						 மேடையில் பேச வேண்டுமா?
மேடையில் பேச வேண்டுமா?						 செம்பியன் செல்வி
செம்பியன் செல்வி						 இரும்பு பட்டாம் பூச்சிகள்
இரும்பு பட்டாம் பூச்சிகள்						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 பிரம்ம சூத்திரம்
பிரம்ம சூத்திரம்						 அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...						
Reviews
There are no reviews yet.