Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை						 பதின்
பதின்						 உன் கையில் நீர்த்திவலை
உன் கையில் நீர்த்திவலை						 பின்னணிப் பாடகர்
பின்னணிப் பாடகர்						 காஞ்சிக் கதிரவன்
காஞ்சிக் கதிரவன்						 நீல பத்மநாபனின் 168 கதைகள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்						 தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்						 சிறந்த கட்டுரைகள்
சிறந்த கட்டுரைகள்						 சட்டைக்காரி
சட்டைக்காரி						 மனப்போர்
மனப்போர்						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)						 மோகினித் தீவு
மோகினித் தீவு						 யாசுமின் அக்கா
யாசுமின் அக்கா						 திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு						 கலைஞரின் பெரியார் நாடு!
கலைஞரின் பெரியார் நாடு!						 அன்னப்பறவை
அன்னப்பறவை						 என் உயிர்த்தோழனே
என் உயிர்த்தோழனே						 பண வாசம்
பண வாசம்						 நிறங்களின் மொழி
நிறங்களின் மொழி						 அவரை வாசு என்றே அழைக்கலாம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்						 பள்ளிப் பைக்கட்டு
பள்ளிப் பைக்கட்டு						 ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு						 எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்						 புயலிலே ஒரு தோணி
புயலிலே ஒரு தோணி						 அகாலம்
அகாலம்						 சிறுகோட்டுப் பெரும் பழம்
சிறுகோட்டுப் பெரும் பழம்						 புறநானூறு (இரண்டாம் பாகம்)
புறநானூறு (இரண்டாம் பாகம்)						 நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்						 கரை சேர்த்த கட்டுமரம்
கரை சேர்த்த கட்டுமரம்						 தேவதாஸ்
தேவதாஸ்						 நாயகன் - பெரியார்
நாயகன் - பெரியார்						 கல்வி ஒருவர்க்கு...
கல்வி ஒருவர்க்கு...						 அர்த்தசாஸ்திரம்
அர்த்தசாஸ்திரம்						 இரவுக்கு முன்பு வருவது மாலை
இரவுக்கு முன்பு வருவது மாலை						 சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்						 கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?						 பேதமற்ற நெஞ்சமடி
பேதமற்ற நெஞ்சமடி						 என்னுடைய பெயர் அடைக்கலம்
என்னுடைய பெயர் அடைக்கலம்						 வகை வகையான அசைவ சமையல்கள்
வகை வகையான அசைவ சமையல்கள்						 பொன்னர் - சங்கர்
பொன்னர் - சங்கர்						 வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்						 தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)						 பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்						 ஒளி ஓவியம்
ஒளி ஓவியம்						 மூங்கில் பூக்கும் தனிமை
மூங்கில் பூக்கும் தனிமை						 இந்தியா 1944 - 48
இந்தியா 1944 - 48						 தழும்பு(20 சிறு கதைகள்)
தழும்பு(20 சிறு கதைகள்)						 இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)						 பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்						 நகுமோ லேய் பயலே
நகுமோ லேய் பயலே						 இதய ரோஜா
இதய ரோஜா						 நவபாஷாணன்
நவபாஷாணன்						 ஒரு நகரின் வீதியிலே
ஒரு நகரின் வீதியிலே						 யாக முட்டை
யாக முட்டை						 கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்						 மொழியைக் கொலை செய்வது எப்படி?
மொழியைக் கொலை செய்வது எப்படி?						 கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி						 டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்						 தம்மபதம்
தம்மபதம்						
Reviews
There are no reviews yet.